தமிழ் மட்டுமல்லாமல் எல்லாம் மொழித் திரைப்படங்களிலும் நடித்து வலம் வருபவர் தான் ஹன்சிகா.
இவரது நடிப்பில் எந்த திரைப்படங்கள் வெளியானாலும் இவரை பார்க்கவே படத்தை பார்ப்பார்கள் ரசிகர்கள். அதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.
தமிழில் வெளியான வேலாயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஹன்சிகா அதனை தொடர்ந்து இவர் தனுசுடன் மாப்பிள்ளை, உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆர்யாவுடன் சேட்டை, சூர்யாவுடன் சிங்கம்2 விஜயுடன் புலி போன்ற எல்லா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இவ்வாறு நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். மேலும் இவரது நடிப்பு திறமையை மற்றும் கொழு கொழு தேகத்துடன் இருப்பதை பார்த்து குட்டி குஷ்பு என்று ரசிகர்கள் பெயர் வைத்துள்ளார்கள்.
தீபாவளி அன்று எல்லா நடிகர் நடிகைகளும் தீபாவளியை கொண்டாட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள் அந்த வகையில் இவரும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
அந்தப் புகைப்படத்தில் இவரும் இவரது நண்பர்களும் குடும்பத்தினரும் இருக்கிறார்கள் அப்போது வெளியகயுள்ள இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்