மிகவும் பிட்டான உடையில் ரசிகர்களை தத்தளிக்க வைத்த நடிகை ஹன்சிகா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவ்வாறு பிரபலமான நமது நடிகை தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டியதன் காரணமாக எளிதில் பிரபலமாகிவிட்டார்.

அந்த வகையில் இதனை தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்பு கிடைப்பது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்பட வாய்ப்பையும் எளிதில் பெற்று விட்டார் அந்த வகையில் விஜய் சூர்யா கார்த்தி ஜெயம் ரவி என பல நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிகை ஹன்சிகா நடித்துள்ளார்.

தற்சமயம் உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் வாய்ப்புகளும் இவருக்கு குறைந்துவிட்டது. இந்நிலையில் ஹன்சிகா நடிப்பில் சமீபத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மகா மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பார்ட்னர், 105  ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது இவருடைய நடிப்பில் மை நேம் இஸ் சுருதி  மற்றும் ரவுடிபேபி ஆகிய திரைப்படங்கள் படபிடிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக நடிகை ஹன்சிகா எப்படியோ என்று தெரியவில்லை ஆனால் சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய உடல் எடையை குறைத்த நாளிலிருந்து அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வரும் ஹன்சிகா சமீபத்தில் கிளாமராக கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தற்போது  மிகவும் டைட்டான உடையில் அவர் காட்டிய கிளாமர் ரசிகர்களை கவர்ந்து விட்டது.