வீட்டுல நான் இந்த மாதிரியான டிரஸ் போட்டுகிட்டு இருப்பேன்.! ரசிகர்களை அட்ஜஸ்ட் பண்ண சொன்ன ஹன்ஷிகா.!

hanshika

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. தமிழில் இவர் சினிமாவில் மட்டும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தாமல் தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம் போன்றவற்றிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்தார். இவர் தமிழில் தனுசுடன் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர்.

இதனை தொடர்ந்து சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் உள்ள ரசிகர்களை வெகுவாக கவர்ந்தோடு மட்டுமில்லமால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இப்படி வலம் வந்த ஹன்சிகா பிறமொழி பக்கத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தி கொள்ளலாம் என நினைத்து ஹிந்தி ,மலையாளம், தெலுங்கு பக்கம் சென்றார்.

இதனால் அவருக்கு தமிழில் சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் சிறப்பாக வலம் வந்துகொண்டிருந்த இவருக்கு இந்தி பக்கம் பட வாய்ப்பு கிடைத்தது இந்தியில் பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் தக்க வைத்துக் கொள்ள உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருப்பது வழக்கம் அப்படியே அடுத்தடுத்த பட வாய்ப்பை பெற ஹன்சிகா அவர்களும் உடல் எடையை குறைத்தால் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார்.

இதனையடுத்து அவருக்கு படவாய்ப்புகளும் குறைந்து மட்டுமல்லாமல் ரசிகர்களும் குறைய தொடங்கினர். விரக்தியடந்த ஹன்சிகா பெரும்பாலும் பொது இடங்களில் தலைகாட்டாமல் வீட்டிலேயே முடங்கி உள்ள இருப்பினும் அவ்வபொழுது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தாலும் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர் இருப்பினும் படங்களை வீட்டிலிருந்தபடி வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் அரை டவுசரை மாட்டிக்கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.  இதோ  அந்த புகைப்படம்.

hanshika
hanshika