உடல் எடையை குறைத்தும் போதும் பிகினி டிரெஸ்ஸை கழட்டாமல் இருக்கும் ஹன்சிகா.! இப்ப எந்த மாதிரி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துயுள்ளார் – பாருங்கள்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகை நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர்களை ஒரு கட்டத்தில் ஓவர்டேக் செய்து அசத்தியவர் நடிகை ஹன்சிகா ஆள் பார்ப்பதற்கு ஆரம்பத்தில் கொழுக் மொழுக்கென்று இருந்ததால் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சற்று கவர்ச்சி காட்டி நடித்தால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார். இப்படி சினிமா உலகில் ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென பிற மொழிகளும் வாய்ப்புகள் குவிந்ததால் ஹன்சிகா திடீரென தனது உடல் எடையை அதிரடியாகக் குறைக்க ஆரம்பித்தார்.

இதற்காக சினிமாவில் சில காலம் நடிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வழியாக உடல் எடையை குறைத்து மாஸ் காட்டி வருகிறார். தற்போது அதை வெளிக்காட்டும் விதமாக ஹன்சிகாவும் அவ்வப்போது பிக்னிக் மற்றும் டைட்டான் டிரஸ் போட்டு தனது உடல் அழகை காண்பித்து வருகிறார் மேலும் அந்த புகைப்படங்களும் நல்ல வரவேற்பு ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.

தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பட வாய்ப்பை அள்ளி வருகிறார் அந்த வகையில் சிம்புவுடன் இணைந்து மஹா திரைப்படத்தில் நடித்துள்ளார் அதைத் தொடர்ந்து காஜல் அகர்வால் கைபற்றிய ரவுடிபேபி படத்தை தற்போது அவருக்கு பதிலாக இவர் கைப்பற்றி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஹன்சிகா மாலை நேரத்தில் பிகினி டிரஸ் போட்டுக்கொண்டு இவர் கடற்கரை ஓரத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

hanshika
hanshika

Leave a Comment