அடேங்கப்பா என்ன structure 96 படத்தில் நடித்த ஜானுவா இது.! பார்த்தாலே கிக் ஏறும் புகைப்படம்.

gowri-kishan
gowri-kishan

96 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் கௌரி கிஷன் படத்தில் அவர் இளம் வயது திரிஷா ஒரு பாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இத்திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இதன் மூலம் அவர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் கௌரி கிஷன் இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அவர்களுக்கு ஈடு இணையாக நடித்திருந்தார் கௌரி கிஷன் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தினை தொடர்ந்து  இரண்டு மலையாள படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் மேலும் அவர் தமிழில் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது எனினும் இப்படம் வெளிவந்தால் அவருக்கு ஒரு நல்ல இமேஜ் கிடைக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் கௌரி கிஷன் அவர்கள் தனது ரசிகர் பட்டாளத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் வீட்டின் மொட்டை மாடியில் யோகா சனம் செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் உங்கள் புகைப்படத்தை உற்று பார்த்தால் நீங்கள் கொழுக்கு மொழுக்குன்னு இருப்பது தெரிகிறது என கூறி கிண்டலடித்து வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்.

gowri kishan
gowri kishan
gowri kishan
gowri kishan
gowri kishan
gowri kishan