குட்டி தலையுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட 96 பட நடிகை..!

gowri

actress gowri kisha latest photos: தமிழ் திரை உலகில் 96 என்னும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் இவர் அறிமுகமான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

இவ்வாறு நடிகை கௌரி கிஷன் இந்த திரைப்படத்தில் சிறுவயது திரிஷாவாக நடித்து இருப்பார். மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் நடித்திருப்பார் இத்திரைப்படம் வெளிவந்து ரசிகர் மத்தியில் தங்களுடைய பழைய காதலை நினைவூட்டி விட்டது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் பிகில் படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது அட்லி இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார் மேலும் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்திருப்பார் அதுமட்டுமில்லாமல் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ஆனது மாபெரும் வசூலை பெற்றது.

இந்நிலையில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா என்று அழைக்கப்படும் குட்டி தல என்பவருடன் கௌரி கிஷன் மிக நெருக்கமாக புகைப்படம் ஒன்றை அளித்துள்ளார் இவ்வாறு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மிக சந்தோஷத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்ன தெரிவித்துள்ளார்.

gowri kishan
gowri kishan