மினுமினுக்கும் உடையில் தங்க தேவதை போல் ஜொலிக்கும் நடிகை அனிகா – வைரல் புகைப்படம் இதோ.

anikha
anikha

டாப் நடிகர்கள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக தலைகாட்டி பின் ஒரு கட்டத்தில் பருவ வயதை எட்டிய பின் ஹீரோயின்னாக மாற ஆசைப்படுவது வழக்கம். ஆனால் அது அனைவருக்கும் நிறைவேறியதா என்றால் இல்லை.

ஆனால் ஒரு சில பிரபலங்களுக்கு அது அமைந்து விடுகிறது அந்த வகையில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஓடிக்கொண்டிருந்த நடிகை அனிகா. ஒரு கட்டத்தில் தமிழில் அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் திரைப்படத்தில் மகளாக நடித்தார். அதனை தொடர்ந்து சிறு இடைவெளிக்குப் பிறகு விசுவாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித்துக்கு மகளாக நடித்து அசத்தினார்.

இந்த திரைப்படங்களுக்கு பிறகு அனிகா சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டியதோடு அதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களும் அவரை பின் தொடர ஆரம்பித்தனர். சினிமா உலகில் இருக்கின்ற பிரபலங்கள் பலரும் சினிமாவில் எப்படி சிறப்பாக ஒடுக்கிறார்களோ அதேசமயம் ரசிகர்களை கவர்ந்து இழுக்க சமூக வலைதளங்களில் புகைப்படங்களை அள்ளி வீசி தன்னை பின்பற்றுகின்றனர்.

அந்த வேலையை தற்போது நடிகை அனிகாவும் செய்து வருகிறாராம் டாப் நடிகைகள் கூட மாடர்ன் உடையில் விதவிதமான புகைப்படங்களை எடுக்க யோசிப்பார்கள் ஆனால் தினமும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை தன் கண்ட்ரோலில் வைத்து வருகிறார் நடிகை அனிகா.

இப்பொழுது கூட இவர் மினுமினுக்கும் உடையில் தனது அங்கங்களை அழகாக காண்பித்து இவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இளசுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஜொலிக்கும் உடையில் தங்க தேவதை போல் இருக்கும் நடிகை அனிகா. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

anikha
anikha
anikha
anikha