மயிலிறகே மயிலிறகே கேப்ரில்லாவின் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்…அழகு அவ்வளவு அழகு.!!

geprilla

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒலிபரப்பாகி வருகிறது அந்த வகையில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்று முன்னணி வகிக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ்.  இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நான்கு வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியின் மூலம் அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்து பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தவர் நடிகை கேப்ரியலா. தற்போது உள்ள இளம் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் பணியாற்றி வருகிறார்.

இவர் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். இதனைத் தொடர்ந்து அப்பா உட்பட இன்னும் சில படங்களில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் சின்னத்திரையில் ஜோடி நடன நிகழ்ச்சிகளிலும் தனது நடனத் திறமையை வெளிப்படுத்தினார்.இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்போது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.

gebrilla 1
gebrilla 1

அந்த வகையில் தனது முன்னழகு தெரியும்படி இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மயிலிறகே மயிலிறகே என்ற பாடலை கமெண்ட்டாக தெரிவித்துள்ளார்கள்.இதோ அந்த புகைப்படம்.

gebrilla 2