சிம்ரன் போல் இடையை காட்டி ஒட்டுமொத்த இலசுகளையும் வளைத்துப் போட்ட கேப்ரில்லா.!

gebrilla

தனுஷ் மற்றும் சுருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் 3.  இத்திரைப்படம் முழுக்க முழுக்க ரொமன்ஸ் மற்றும் காதலை வைத்து இயக்கப்பட்டதால் இளசுகள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதுமட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கேரக்டருக்கும் இப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர்.

அந்த வகையில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை கெப்ரில்லா.  இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டான்ஸராக அறிமுகமானார்.  இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் 3 திரைப்படத்தை தொடர்ந்து சமுத்திரகனி நடிப்பில் வெளிவந்த அப்பா மற்றும் சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.  அதன் பிறகு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.இந்நிகழ்ச்சியில் வெற்றியை அடைய மாட்டோம் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஐந்து லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு எதிர்பாராதவிதமாக இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

தற்பொழுது இவர் விஜய் டிவியில் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தனது இடுப்புழகு தெரியும் அளவிற்கு சமீபத்தில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சின்ன வயதிலேயே சிலுக்கு சுமிதாவை ஓரம் கட்டி விட்டார்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.