அரைகுறையான உடையில் அம்மாவும் மகளும் கொடுக்கும் அலபரையை பார்த்தீர்களா..! தெய்வமகள் சீரியல் நடிகையின் வைரலாகும் புகைப்படம் இதோ..!

gayathri
gayathri

actress gayathri latest photos: சன் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பான ஒரு சிறிய ஊர்தான் தெய்வமகள் இந்த சீரியலில் குடும்ப கதாபாத்திரம் மட்டும் அல்லாமல் காதல் மோதல் என மற்றும் கலந்த கலவையாக இருப்பதன் காரணமாக இந்த சீரியலின் டிஆர்பி ரேட் எகிரி கிடந்தது.

இந்த சீரியலில் கதாநாயகியாக வாணிபோஜன் நடித்துள்ளார். மேலும் இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக வாணிபோஜன் எனக்கு பேரும் புகழும் மிக அதிகமானது மட்டுமல்லாமல் தற்போது சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்து விட்டது.

இவரைப் போலவே இந்த சீரியலின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ரேகா இவர் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் மேலும் இந்த சீரியலில் இருவருடைய வில்லத்தனமான நடிப்பை பார்த்து பல ரசிகர்களும் வியந்து போய் விட்டார்கள்.

குறிப்பிட்டு சொல்ல போனால் இந்த சீரியல் பிரபலமாவதற்கு ரேகா நடித்த காயத்திரி கதாபாத்திரமும் ஒன்றுதான் என பலரும் கூறி வருகிறார்கள்.  சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் முகம் காட்டாமல் இருந்து வரும் நமது நடிகை தற்போது புகைப்படம் வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய செல்ல மகளுடன் அரைகுறையான டவுசரில்  புகைப்படம் வெளியிட்டுள்ளார்.  இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதில் யார் அம்மா யார் மகள் என கன்பியுசனாக உள்ளது என புலம்பி வருகிறார்கள்.

gayathri
gayathri