கவர்ச்சியில் புகுந்து விளையாடும் நடிகை காயத்ரி.! புகைபடத்தை பார்த்து தவிக்கும் ரசிகர்கள்.

kayathiri

இளம் வயதிலேயே வருகின்ற நடிகைகள் பலரும் பட வாய்ப்பை கைப்பற்றவும் மற்றும் ரசிகர் பட்டாளத்தை அதிகாரிகள் எப்பொழுதும் கவர்ச்சிஆட்டம் ஆடுவது வழக்கம். ஆனால் ஒரு சில நடிகைகளோ தனது திறமையின் மூலம் வலம் வருவது வழக்கம் அப்படி 18 வயது என்ற  திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் தான் நடிகை காயத்ரி.

இவர் ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மேலும் அத்தகைய படங்களில் துளிகூட கவர்ச்சி காட்டாமல் நடித்து வருபவர் இவர் ஒருவர் மட்டுமே என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

அதை தொடர்ந்து அவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் இவருக்கு மாபெரும் நற்பெயரை பெற்றுத் தந்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ரம்மி, ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சீதகாதி, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் இவரது கதாபாத்திரம் சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர் மனதில் வெகுவாக குடியேறினார்.

இப்படி சினிமா உலகில் சிறப்பாக வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது 2020 ஆம் ஆண்டு மாமனிதன் என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர் இப்படி வலம் வந்து கொண்டிருந்தாலும், சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் காயத்ரி. அவ்வபொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகிறார்.

அத்தகைய புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் லைக்குகளை பெற்று வருகின்றன அதுபோல தற்போது அவர் மாடல் உடையில் செம க்யூட்டாக இருக்கும் சில  புகைப்படங்கள் தற்பொழுது வெளிவந்துள்ளன. இதோ அந்த புகைப்படம்.

kayathiri
kayathiri