நடிகை கௌதமின் முதல் கணவர் இப்படிப்பட்டவரா.? இணையத்தில் வைரலாகும் நடிகை கௌதமியின் முதல் கணவர் புகைப்படம்.! இவருக்கு அறிவு இருக்கா என கௌதமியை கிண்டல் செய்யும் ரசிகர்கள்.!

gowthami

அந்த காலத்தில் கொடி கட்டி பறந்து வந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கௌதமி இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பே தெலுங்கு,மலையாளம்,இந்தி, கன்னடம் போன்ற பல மொழி திரைப்படங்களில் நடித்து பல மொழி ரசிகர்களை கவர்ந்துள்ள நடிகை என்று கூட கூறலாம். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தெலுங்கில் அதிகமாக பணியாற்றி உள்ளார்.

என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவரது திரைப்படங்களைப் பார்ப்பதற்காகவே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்குமாம் அந்த அளவிற்கு இவர் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்துள்ளது.அந்த வகையில் பார்த்தால் இவர் பல துறைகளிலும் பணியாற்றி பின்பு தான் சினிமாவிற்குள் நுழைந்து உள்ளார் இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினியுடன் குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து அபூர்வ சகோதரர்கள் படத்தில் இணைந்து நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து இவர் நடித்த பொழுது இருவருக்கும் நல்ல நட்பு ஏற்பட்டதாம்.

மேலும் இவர் கடந்த 1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டாராம் அதன்பிறகு இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது இதனைத்தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்கள்.பின்பு கௌதமி உலகநாயகன் கமலஹாசனுடன் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் இணைந்து வாழ்ந்து வந்தாராம்.

gowthami
gowthami

இந்நிலையில் தற்பொழுது இவரது முதல் கணவரின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை கௌதமி திருமணத்தின் பொழுது மிகவும் அழகாக இருக்கிறார்.ஆனால் இவர் செய்த விஷயம் தான் எங்களுக்கு பிடிக்கவில்லை என பலரும் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.