தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் 3 இந்த திரைப்படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகமாக இடம் பெற்றிருந்ததால் இளசுகளின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்தப் படத்தின் மூலம் சுருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை கேப்ரில்லா. இதனைத் தொடர்ந்து அப்பா உட்பட இன்னும் சில படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சி முடியும் கட்டத்தில் 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு எதிர்பாராதவிதமாக இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
இருந்தாலும் இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கினார். தற்பொழுது இவர் முரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது குட்டையான ஜிகுஜிகு உடையில் துள்ளிக்குதித்து ஆட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.