அழகை ஏற்றி ஆடையை குறைத்து அடுத்த நமீதாவாக மாறும் கேப்ரிலா.! புகைப்படத்தை பார்த்து உலரும் ரசிகர்கள்.

gaberilla
gaberilla

சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய கேப்ரிலா முதலில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பைனல் சென்றார். பின்பு தனது திறமையை சீரியலின் மூலம் வெளிக்காட்டினார். அந்த வயதிலே வெள்ளித்திரை பக்கமும் அடியெடுத்து வைத்தார்.

கேப்ரிலாவுக்கு முதல் படமாக தனுஷ் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த மூணு திரைப் படத்தில் ஹீரோயினுக்கு தங்கச்சியாக நடித்து அசத்தினார். பின்பு சமுத்திரகனி உடன் அப்பா படத்தில் நடித்தார். இப்படி வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக பயணித்து வந்த கேப்பிரிலா பின்பு பிக் பாஸ் சீசன் 4 யில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் அவர் ஆரம்பத்தில் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார்.

கொஞ்ச நாட்கள் கழித்து தனது திறமையை வெளிக்காட்டி அசதினார். இருப்பினும் அவரைவிட ஆரி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் சிறப்பாக விளையாண்ட காரணத்தினால் இடையிலேயே 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு நைசாக கிளம்பிவிட்டார். இருப்பினும் அவர் விளையாண்ட விதம் சரிதான் என ரசிகர்களும் மக்களும் அவரை ஆதரித்தனர்.

வெளியே வந்த அவருக்கு மற்ற நடிகைகள் போல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் ஒன்றும் வராததால் இவரும் மற்ற நடிகைகள் போல தற்போது பட வாய்ப்பை குறிவைக்க போட்டோ ஷூட் என்ற பெயரில் குட்டையான உடைகளே வெளியீட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

அதுபோல தற்பொழுது நடிகை கேப்ரிலா வெறும் டி-ஷர்ட் போன்ற ஒரு உடையை மட்டும் போட்டுக்கொண்டு இவர் எடுத்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் தான் அடுத்த நமீதா என கூறி புகைப்படத்திற்கு கமெண்ட் அடித்து வருகின்றனர்.

gaberilla
gaberilla
gaberilla
gaberilla