22வது பிறந்தநாளை இறுக்கமான உடையில் கொண்டாடிய கேப்ரில்லா.! புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடும் இளசுகள்.

gaberilla-

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பருவ வயதை எட்டிய பின் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு க்ளாமரான படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் பிரபலங்கள். அந்தவகையில் அம்மு அபிராமி, அணிகா போன்ற பிரபலங்களை தொடர்ந்து இந்த லிஸ்டில் இணைந்து உள்ளவர்தான் கேப்ரில்லா.

தமிழில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் சுருதிஹாசன் தங்கையாக நடித்து அறிமுகமானார். அதனை தொடர்ந்து சமுத்திரகனியின் அப்பா படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கேப்ரில்லா ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் குவிந்தாலும் போகப் போக வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் புகைப்படங்களை வெளியிட தொடங்கினார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று  பிக்பாஸ் நான்காவது சீசனில் பங்கு பெற்று மக்களிடையே பிரபலம் அடைந்தார் இவரால் வெற்றியை பெற முடியாது என்பதை சரியாக உணர்ந்து கொண்டு ஒரு கட்டத்தில் 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடினார்.

இது மக்கள் மத்தியில் நல்ல பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் பிரபலமடைந்து  வெளியே வந்த அவருக்கு ரசிகர்களும் அதிகமாகினார் இதனை அடுத்து  சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசிய வண்ணமே இருக்கிறார் இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கிடைக்காமல் போனது.

gaberilla-
gaberilla-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த ஈரமான ரோஜாவே தொடரின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் ஹீரோயினாக கேப்ரில்லா நடிக்க உள்ளார். மேலும் இந்த சீரியலின் முதல் ப்ரோமோ கூட அண்மையில் வெளிவந்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில்  தன்னுடைய 22வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் நடிகை கேப்ரில்லா. மேலும்  இறுக்கமான உடையில் தன்னுடைய அழகை எடுப்பாக காட்டி இளசுகளை தட்டுத்தடுமாற வைத்துள்ளார். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய பிறந்தநாள் புகைப்படத்தை.

gaberilla-
gaberilla-