இந்த டிரஸ்ல அப்படியே குட்டி நமீதா போலவே இருக்கும் பிக்பாஸ் கேப்ரில்லா – பார்த்து புலம்பும் ரசிகர்கள்

gabrilla
gabrilla

நடிகை கேப்ரில்லா  சின்னத்திரையில் நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார் மேலும் தன்னை தலை காட்ட விரும்பிய அவர்  ஒரு கட்டத்தில்  சீரியல்களிலும் களமிறங்கினார்.
சின்னத்திரையில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் பட வாய்ப்புகள் கிடைத்தது அதில் தனது திறமையை முழுவதுமாக காட்டினார்.

முதலில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கையாக நடித்து அசத்தினார் அதனை தொடர்ந்து சமுத்திரகனியின் இயக்கத்தில் உருவான அப்பா திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து அசத்தி இருந்தார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்த இவர் ஆரம்பத்தில் ஒல்லியாகத்தான் இருந்தார்.

இப்போ திடீரென பருவமங்கை போல் உடல் எடையை போட்டு பிக் பாஸ் சீசன் 4 -ல் கலந்துகொண்டு அசத்தினார். இவரால் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தைப் பெற முடியவில்லை என்றாலும் போட்டியை சரியாக கணித்து ஒரு சிலர் இறுதி இடத்திற்கு சென்று விடுவார்கள் என்பதை உணர்ந்துகொண்டு 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு நைசாக வெளியேறினார்.

இப்பொழுது இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் தம்மாத்துண்டு டிரெஸ்களை போட்டுக்கொண்டு அழகான தனது மேனியை வளைத்து வளைத்து காட்டி புகைப்படங்களை எடுத்து அள்ளி வீசி வருகிறார்.
இப்பொழுதுகூட நடிகை கேப்ரில்லா கத்தரிப்பூ மாடர்ன் டிரஸ்ஸில் அப்படியே நடிகை நமீதா போல இருக்கிறார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் குட்டி நமீதா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

gabrilla
gabrilla