சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் வெற்றிகரமாக பயணித்து வருவர் இளம் நடிகை கேப்ரியலா. குழந்தை நட்சத்திரமாக இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்தவகையில் தனுஷின் 3 திரைப்படத்தில் சுருதிஹாசனும் தங்கையாக நடித்து அசத்தியிருப்பார் அதனை தொடர்ந்து சமுத்திரகனி நடிப்பில் வெளியான அப்பா திரைப்படத்திலும் பள்ளி மாணவியாக நடித்து அசத்திய மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆள் பார்ப்பதற்கு சின்னப் பொண்ணு போல் இருப்பதால் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கின்றன. அதற்குன்னு திறமை இல்லை என்று மட்டும் நாம் கணித்து விட முடியாது ஏனென்றால் இவர் வெள்ளித்திரையும் தாண்டி விஜய் டிவி தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 மற்றும் பிக்பாஸ் ஆகியவற்றில் தனது திறமையை வெளிப்படுத்தி அசத்தி அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் குறிப்பாக பிக் பாஸ் வீட்டில் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எந்த மாதிரி இருக்க வேண்டும் என்பதை வெளிகாட்டி அசத்தினார். சின்ன பெண்ணாக இருந்தாலும் நீண்ட தூர பயணித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் மேலும் கடைசியாக டைட்டில் வின்னர் என்ற படத்தை நாம் அடைய முடியாது.
என்பதை உணர்ந்து கொண்டு ரியோவுக்கு முன்பாக 5 லட்சம் பண பெட்டியை எடுத்துக்கொண்டு நைசாக வெளியேறி மக்களிடையே பாராட்டைப் பெற்றார். வெளியே வந்த அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் இவர் வெகுவிரைவிலேயே ஹீரோயினாக நடிப்பார் என அவரது ரசிகர்கள் கூறிவருகின்றன.
அதற்கு ஏற்றார்போல ரசிகர்கள் மற்றும் பட வாய்ப்பை கைப்பற்ற கேப்ரில்லா தற்பொழுது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வந்து இருக்கும் புகைப்படங்களை தான் அள்ளி வீசி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் பிக்பாஸ் கேப்ரில்லா டைட்டான ட்ரெஸ்ஸில் தனது அழகை காட்டிய புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.