சுடிதாரில் ஆன்ட்டி போல் இருக்கும் நடிகை கேப்ரில்லா – புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

gaberiila
gaberiila

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிமுகமானவர் கேப்ரிலா. பின்பு இவர் வெள்ளித்திரையில் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் சுருதிஹாசனும் தங்கையாக நடித்திருந்தார். மேலும் இதனை அடுத்து சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த அப்பா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

அந்த நேரத்தில் இவரது உடல் தோற்றத்தின் காரணமாக திரைப்படங்கள் பெரிதும் கிடைக்காததால் பின்பு ஜிம் ஒர்க்கவுட் எல்லாம் செய்து உடல் எடையை ஏற்றி தற்போது கும்முனு மாறியுள்ளார். மேலும் இவர் டாப் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியில் புகுந்து விளையாடி வருகிறார்.

நடிகை கேப்ரிலா அவரது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளார். மேலும் இவர் இவ்வளவு சின்ன வயதிலேயே பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்று சிறப்பாக விளையாடி நீண்டநாள் பயணித்தார்.

கேப்ரிலா பிக்பாஸ் வீட்டில்  ஒரு சூழ்நிலையில் ஸ்மார்ட்டாக யோசித்து 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு  படவாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். ஆனால் அவருக்கு திரைப்படங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டடித்த ஈரமான ரோஜாவே தொடரின் இரண்டாம் பாகத்தில் தற்போது கேப்ரிலா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கேப்ரிலா இருக்கமான சுடிதாரில் புகைப்படங்களை எடுத்து அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

gaberiila
gaberiila
gaberiila
gaberiila