விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அறிமுகமானவர் கேப்ரில்லா. அதன் தொடர்ச்சியாகவே குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார்.
முதலில் மூணு படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்தார். பின்பு அப்பா போன்ற படங்களில் சின்ன சின்ன வேடத்தில் சிறப்பாக நடித்தார். பிறகு வெள்ளித்திரையில் பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் விஜய் டிவி தொலைக்காட்சியின் பிக் பாஸ் சீசன் 4 யில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அவர் அமைதியாக இருந்தாலும் போகப்போக அவரது திறமைகள் வெளிப்பட ஆரம்பித்தன. அவரால் முடிந்த அளவிற்கு சிறப்பாக விளையாடினார் இருந்தும் அவரை விட பிரபலமானவர்களான ஆரி, பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன் போன்றோர் செம்மையாக விளையாடியதால் இவரால் பைனல் செல்ல முடியவில்லை.
அதனை தெளிவாக புரிந்து கொண்ட கேபி நிகழ்ச்சி இறுதியில் ஐந்து லட்சம் பண வாய்ப்பு கிடைத்ததை நன்றாக பயன்படுத்திக்கொண்டு நைசாக கெளம்பினார். பின்பு வெளிவந்த பிறகு உடனே விஜய் டிவி தொலைக்காட்சியில் முரட்டு சிங்கள்ஸ் என்ற நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக பணிபுரிந்தார்.
அதன்பின் சினிமாவில் எப்படியாவது ஹீரோயினாக வேண்டும் என விதவிதமான போட்டோ ஷுட்களை நடத்தை புகைப்படங்களை அளித்து தெளித்து கொண்டே வருக்கின்றார். இந்த நிலையில் நடிகை கேப்ரில்லா தனது உடம்புக்கு ஏற்றவாறு டைட்டான டிரஸ் போட்டு இளசுகளை சுத்தவிட்ட புகைப்படம் இதோ.