கமலஹாசனின் மகளாக நடித்தவரா இப்படி புகைப்படங்களை வெளியிடுவது.! பாவாடை தாவணியில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த எஸ்தர்..

papanasam

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கமலஹாசன் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது மேலும் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களில் நடித்து வரும் அனைத்து பிரபலங்களுக்கும் தொடர்ந்து திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வருகிறார்கள் அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பாபநாசம்.

இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் எஸ்தர் அனில். குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்பதற்காக வாய்ப்பை தேடும் வகையில் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்த வகையில் இவரின் விடாமுயற்சி தற்பொழுது வீணாகவில்லை அதாவது தற்பொழுது இவர் குழலி என்ற தமிழ் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவரைத் தொடர்ந்து அஜித்தின் ரீல் மகளாக அனிகா தொடர்ந்து கவர்ச்சியான போட்டோ ஷூட்டுகள் நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இவருடைய புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் இவரும் மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

Esther-anil
Esther-anil

தற்பொழுது அனிக்காவிற்கு டப் கொடுக்கும் அளவிற்கு எஸ்தரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். வகையில் தற்பொழுது தாவணி இல்லாமல் ரோஸ் நிற பிளவுஸ் மற்றும் பச்சை நிற பாவாடையில் விதவிதமான ஆங்கில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதோடு மட்டுமல்லாமல் தல நிறைய மல்லிகை பூ வைத்திருக்கும் அவருடைய புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Esther-anil-2
Esther-anil-2

குழந்தை பருவத்தை கூட எட்டாத நடிகைகள் பட வாய்ப்புக்காக இப்படி செய்வது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் எக்குதப்பாக பல கமாண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Esther-anili-3
Esther-anili-3