தமிழ் சினிமா உலகில் சமீபகாலமாக மாடலிங் துறை மற்றும் சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் தான் புதுமுக நடிகைகளாக மாறி வருகின்றனர் அந்த வகையில் சின்னத்திரையில் எங்கேயோ ஒரு மூலையில் செய்தி வாசிப்பாளராக, தொகுப்பாளராக, சீரியல் நடிகையாக இருந்தவர்கள் பலரும் சினிமா உலகில் கால் தடம் பதித்து வெற்றியை கண்டு வருகின்றனர்.
‘அவர்களில் ஒருவராக தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்து உள்ளவர்தான் திவ்யா துரைசாமி. தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி வந்த திவ்யா துரைசாமி தற்போது ஒரு புதிய திரை படத்தில் ஹீரோயினாக நடிக்கும் அந்தஸ்தை பெற்றுள்ளார்.
அந்த நல்ல வெற்றியை கொடுத்தால் இவருக்கு நல்லதொரு வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. காரணம் ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக செம கும்முனு இருப்பதால் இவரை தமிழ் சினிமா தூக்கிப்போட்டு தூக்கம் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
புதுமுக நடிகைகள் எப்படி போட்டோசூட் இருக்கின்றதோ அதுபோல இன்ஸ்டா பக்கத்தில் விதம் விதமான உடையில் வந்து இளசுகளை தன்வசப்படுத்தினார். தற்போது திவ்யா துரைசாமி குட்டையான ஆடைகளை அணிந்து தனது அழகிய தொடையை காட்டிய புகைப்படம் இணையதள பக்கத்தில் தீயாய் பரவுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்துள்ளது.
இதோ திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படம்.