தமிழ் சினிமாவில் நல தமயந்தி, பவர் பாண்டி, சர்வ தாள மயம், துருவ நட்சத்திரம், விசில் போன்ற பல்வேறு திரைப்படங்களில் அவளது தலை காட்டி வந்த டிடி என்கின்ற திவ்ய தர்ஷினிக்கு மிகவும் பிடித்தது என்னமோ சின்னத்திரை தான் தொகுப்பாளர் நிக்ழ்ச்சி தான். அதற்கு ஏற்றார் போல விஜய் டிவி அவரை விடாமல் தன் வசப்படுத்திக் கொண்டு உள்ளது.
இவர் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் அதிரிபுதிரி ஹிட் அடிப்பதால் அவரை செல்லப்பிள்ளையாக வைத்துக்கொண்டு இருப்பதோடு லட்சக்கணக்கில் காசு கொடுத்து தக்க வைத்துக் கொண்டுள்ளது விஜய்டிவி.
டிடி விஜய் டிவியில் எல்லா நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க மாட்டார் சினிமா உலகில் டாப் நட்சத்திரங்களாக இருக்கும் பிரபலங்கள் வரும்பொழுது இவர் தனது கூறிய ஸ்டைலில் தொகுத்து வழங்கி பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை கவர்வது வழக்கம்.
அந்த வகையில் விருதுவிழா, பிரபலங்களின் பிறந்தநாள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரபலங்கள் வரும்போது அதை சீரும் சிறப்புமாக நடத்தி அதில் வெற்றி காண்பார்.
தற்போதும் பிரபலங்கள் வரும்பொழுது அதில் டிவி தொகுப்பாளர்கள் இருந்து அந்த நிகழ்ச்சியை வேற லெவலுக்கு எடுத்து செல்கிறார் இதனால் அவருக்கு வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டிலும் நல்ல ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் அம்மணி அவ்வபொழுது இன்ஸ்டா பக்கத்தில் பண்ணும் லூட்டிகளும் கொஞ்ச நஞ்சமல்ல யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இறங்கி அடிப்பார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை தூங்க விடாமல் செய்யும் அந்த அளவிற்கு புகைப்படங்கள் இருக்கும்.
அந்த வகையில் தற்போது ரெட்கலர் மாடர்ன் உடையில் உடலை ஒட்டி அவர் போட்டிருக்கும் டிரஸ் தற்பொழுது ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.