தற்போது தொலைக்காட்சியில் பிரபல செய்தி வாசிப்பாளராக இருந்த பலரும் இணையத்தில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் லாஸ்லியா முதல் பிரியா பவானி சங்கர் வரை அனைவரும் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர்கள் தான் இன்று தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது புதிதாக உதயமாகி கொண்டிருப்பவர் தான் திவ்யா துரைசாமி இவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். மேலும் இவர் பள்ளி பருவத்திலேயே நடனம் ஆடுவதில் மிக அதிக ஆர்வம் கொண்டவர். அதற்காக பல்வேறு வழியில் தன்னுடைய திறனை வெளிக்காட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய படிப்பு முடிந்த கையோடு பிரபல மீடியா சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய ஆரம்பித்துவிட்டார் அது வேற எந்த செய்தி சேனலும் இல்லை பிரபல சன் நியூஸ் சேனலில் தான். இவ்வாறு இந்த சேனலில் இரண்டு வருடங்கள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதன் பிறகு சன் டிவி தொலைக்காட்சியிலும் செய்தி வாசிக்க தொடங்கினார்.
இதனை தொடர்ந்து சன் டிவியில் மட்டும் நான் பிரபலமாகினால் போதாது என்ற காரணத்தினால் பிரபல தந்தி டிவியிலும் ஒன்றரை வருடமாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றியிருந்தார். இவ்வாறு செய்தி வாசிப்பது மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் ஆரம்பித்தார்.
அந்த வகையில் டென்ட் கொட்டாய் என்ற சினிமா நிகழ்ச்சியையும் நடத்திவந்த நமது தொகுப்பாளினி எப்படியாவது சினிமாவில் தலை காட்ட வேண்டும் என்ற காரணத்தினால் சமூகவலைத்தள பக்கத்தில் தன்னுடைய சிறந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்து வருகிறார்.
இந்நிலையில் லாங் டாப் ஒன்றை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதில் தனது முட்டி தெரியும் அளவிற்கு அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடியது மட்டுமல்லாமல் நீங்கள் ஷகிலாவிற்கு டப் கொடுப்பீர்கள் என அவரே கிண்டலடித்த வருகிறார்கள்.