நடிகை தர்ஷா குப்தா ஆள் பார்ப்பதற்கு செம்ம கும்முன்னு நச்சின்னு இருப்பதால் வாய்ப்புகள் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பக்கம் ஆகியவற்றில் கிடைத்தது. அதில் நுழைவதற்கு முன்பாக தனது திறமையை காட்ட ஆரம்பித்தார். முதலில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் நடன வீடியோக்கள் மற்றும் தனது திறமையைக் காட்டி ரசிகர்களை முதலில் உருவாக்கிக் கொண்டார்.
அதன் பின் சின்னத்திரையில் செந்தூரப்பூவே போன்ற பல சீரியல்களில் வில்லியாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானார் மேலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு இவரது மார்க்கெட் வேற லெவலில் மாறியது.
ஒரு சமயத்தில் நடிகை தர்ஷாவுக்கும் பட வாய்ப்பை கைப்பற்ற ஆரம்பித்தார். முதலில் மோகன் ஜி இயக்கத்தில் அஜித் மச்சான் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்து தன்னை வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அதனை தொடர்ந்து நடிகை சன்னி லியோனுடன் முதன்முறையாக இணைந்து ஒ மை கோஸ்ட் என்னும் திரைப்படத்தில் முன்னெடுத்துள்ளார் அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதனால் செம்ம சந்தோஷமாக இருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா.
அந்த சந்தோஷத்தை ரசிகர்களுக்கு கொடுக்க அவ்வப்பொழுது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் அதுபோல தற்போது கூட இவர் மெல்லிய ட்ரெஸ்ஸை போட்டுக்கிட்டு தனது திமிரும் அழகை தூக்கி காண்பித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இளசுகளை வாட்டி வதைத்து உள்ளது. இதோ நீங்களே பாருங்கள் நடிகை தர்ஷா குப்தாவின் கிளாமர் போட்டோ வை..