சினிமா உலகில் ஆரம்பத்தில் பட வாய்ப்பை கைப்பற்றி ஓடிக்கொண்டிருக்கும் நடிகைகளுக்கு அதிகம் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு இல்லை ஏனென்றால் நடிகைகள் உடனே பட வாய்ப்பை கைப்பற்றி கிளாமர் பக்கமே பெரிதும் திரும்புகின்றனர். ஆனால் இப்பொழுது இருக்கும் இளம் தலைமுறை நடிகைகள் நன்கு உணர்ந்து கொண்டுள்ளதால்..
பட வாய்ப்பை முதலில் கைப்பற்றுவதற்கு முன்பாகவே கிளாமரை காட்டி இளசுகளை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொண்டுதான் சினிமா உலகிலேயே குதிக்கின்றனர். அவர் இந்த லிஸ்டில் ஒருவராக உள்ளவர் தான் நடிகை தர்ஷா குப்தா. முதலில் யூடியூப் சேனல் பின் சீரியல் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தினார் சீரியலில் வில்லி, ஹீரோயின் போன்ற கதாபாத்திரங்களில் நடித்தார்.
யூடிபில் தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு தனது இளசுகளை படத்தை உருவாக்கினார் போகப்போக அதிகப்படுத்திக்கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடியேறினார் அதன்பின் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு எதிர்பார்க்காத அளவிற்கு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தனது திறமையை வெளிக்காட்டி விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்று அசத்தினார்.
ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி உடன் கைகோர்த்து ருத்ரதாண்டவம் என்ற திரைபடத்தில் நடித்தார் அதனை தொடர்ந்து சன்னி லியோனுடன் இணைந்து தற்பொழுது ஒ மை கோஸ்ட் என்ற படத்திலும் நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
சினிமா உலகில் ஒரு பக்கம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் இளசுகளை தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து நடிகை தர்ஷா குப்தா கிளாமரான புகைப்படங்களை வெளியிடுகிறார். அப்படி இப்பொழுது இவர் ஜாக்கெட்டை போட சொன்னா ஆங்காங்கே புள்ளி வைத்த ஒரு சின்ன டிரஸை போட்டுக் கொண்டு இவர் தனது பின்னழகை எடுப்பாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இளசுகளை வாட்டி வைத்து உள்ளது.