மாடலிங் துறையில் வலம் வந்த தர்ஷா குப்தா தற்போது வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் வாய்ப்புகளை குவித்து வெற்றி நடை கண்டு வருகிறார் ஆரம்பத்தில் இவர் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து அசத்தினார்.
அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தார். போதாத குறைக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் என்ற பெயரில் அடையின் அளவை குறைத்துக் கொண்டு விதவிதமான புகைப்படங்களை அள்ளி வீசி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இப்படி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித் திரைப்படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி கைகோர்த்து நாயகியாக நடித்து அறிமுகமானார் தர்ஷா குப்தா.
முதல் படமே அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைய அடுத்தடுத்த பட வாய்ப்பையும் அள்ளி வருகிறார் அந்த வகையில் அடுத்ததாக ஹிந்தி சினிமாவில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வரும் நடிகை சன்னி லியோனுடன் கைகோர்த்து “ஓ மை கோஸ்ட்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் தர்ஷா குப்தா.
இந்த படம்வெகு விரைவிலேயே வெளியாக இருப்பதால் நடிகை தர்ஷா குப்தா செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் தொடை தெரியும் படியான தம்மாத்துண்டு டிரெஸ்ஸை போட்டுகொண்டு காலை தூக்கி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதோ அழகில் ஜொலிக்கும் நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.
