முதுகை வட்டம் போட்டு காட்டிய நடிகை தர்ஷா குப்தா – லைக்குகளை அள்ளும் சூப்பர் புகைப்படம்.

சினிமாவுலகில் முதலில் நுழைவதற்கு முன்பாக மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு  பிரபலங்கள் பலரும் யூடியூப் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி பிரபலம் அடைகின்றனர்.

அதனை தற்போது செய்து அசத்தி தனக்கென ஒரு இடத்தை வெள்ளித்திரையில் வெற்றியை பெற தொடங்கி உள்ளார் நடிகை தர்ஷா குப்தா. வெள்ளித்திரையில் முதன்முதலாக மோகன் சி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவான ருத்ர தாண்டவம் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து நடிகை சன்னி லியோனுடன் கைகோர்த்து ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சினிமாவுலகில் பட வாய்ப்பு அதிகமாக கைப்பற்றி ஓடினாலும், தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்வோர்கள் ரசிகர்கள் தான் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு நடிகை தர்ஷா குப்தாவும்.

தொடர்ந்து கில்மா நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு சூப்பரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார்.இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை தர்ஷா குப்தா வித்தியாசமாக மாடர்ன் உடையில் தனது பின் அழகை வெளிச்சம் போட்டு காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் லைக்குகளை அள்ளுகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் காட்டிய கவர்ச்சியை விட இது சிறப்பாக இருப்பதாக கூறி கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர் இதோ அந்த அழகில் ஜொல்லிக்கும் நடிகை தர்ஷா குப்தாவின் கியூட் புகைப்படம்.

dharsha gupta
dharsha gupta