சேலையை முழுவதுமா.. நழுவவிட்டு கில்மா போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா – புகைப்படத்தை zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்.

dharsha-gupta

சினிமாவுலகில் பட வாய்ப்பை கைப்பற்ற அழகாக இருக்கும் பிரபலங்கள் பலரும் நடிகைகளுக்கு இணையாக  கவர்ச்சியான ஆடையை போட்டு கொண்டு தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு அசத்துகின்றனர். ஒருகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து மீடியோ உலகில் பேசும் பொருளாக மாறி விடுகின்றனர்.

பின் சினிமாவில் பட வாய்ப்பை கைப்பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை காட்டி பட வாய்ப்பை அள்ளி தவிர்க்க முடியாத நாயகியாக  மாறுகின்றன. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வெள்ளித்திரையில் தற்போது ஹீரோயினாக அடியெடுத்து வைத்துள்ளார்.

நடிகை தர்ஷா குப்தா. முதலில் யூடியூப் சேனலில் தனது வீடியோ மற்றும் புகைப்படங்களை போட்டு அதன்பின் பல்வேறு சீரியல்களில் முக்கிய மற்றும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் குக் வித் கோமாளி சீசனிலும் தன்னை வெளிக்காட்டிக் கொண்டு பிரபலம் அடைந்தார். ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது.

முதலாவதாக மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி  நடிப்பில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து சன்னி லியோனுடன் கைகோர்த்து ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளதால் நடிகை தர்ஷா குப்தா செம சந்தோஷத்தில் இருக்கிறார்.

மேலும் ரசிகர்களுக்கும் விருந்து கொடுக்கும் வகையில் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இப்பொழுதுகூட நடிகை தர்ஷா குப்தா சேலையை நழுவ விட்டு விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாற்றியுள்ளன. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

dharsha-gupta
dharsha-gupta
dharsha-gupta