சின்னத்திரை முக்கிய சீரியல்கள் ஆனா முள்ளும் மலரும், செந்தூரப்பூவே போன்ற சீரியல்கள் மூலம் நடித்து அறிமுகமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியல்கள் மூலம் இல்லத்தரசிகள் இடையே அறிமுகமாகி இருந்தாலும் இவரது கிளாமர் போட்டோ ஷூட் மூலமே பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே சென்றடைந்தார்.
அந்த வகையில் சோசியல் மீடியாவில் போட்டோ ஷூட் என்ற பெயரில் கண்டமேனிக்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை அள்ளித் தெளித்து வருகிறார்.மேலும் இவரது புகைப்படத்தை காண பல ரசிகர்கள் பட்டாளமே உள்ளன. பின்பு இவருக்கு சின்னத்திரை பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரிதும் ரீச் அடைந்தார்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு தர்ஷா குப்தா சினிமாவில் ருத்ர தாண்டவம் என்ற திரை படத்தில் ஹீரோயினாக நடித்து வந்தார். மேலும் இதனை அடுத்து சன்னிலியோனுடன் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாமும் எப்படியாவது சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தில் அரைகுறை டிரஸை போட்டுக் கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் அதிகம் பதிவிட்டு இளசுகளை வாட்டி வதக்கி வருகிறார். அந்தவகையில் தற்போது நடிகை தர்ஷா குப்தா.
டைட்டான பனியன் போன்ற உடை அணிந்து கொண்டு தனது திமிரும் அழகை எடுப்பாக காண்பித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகின்றன. இதோ அந்த அழகிய புகைப்படம் நீங்களே பாருங்கள்.