சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருவது மட்டுமல்லாமல் அவர்களுக்கென்று ஒரு தனி இடத்தையும் உருவாக்கியுள்ளார்கள்.
அந்த வகையில் வெள்ளித்திரை நடிகைகளை விடவும் சின்னத்திரை நடிகைகளுக்கு தான் ரசிகர்கள் மத்தியில் அதிக மவுசு இருந்து வருகிறது. இந்நிலையில் ஜீ தமிழில் அறிமுகமான முள்ளும் மலரும் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் தான் சின்னத்திரை நடிகை தர்ஷா குப்தா.
இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிறகு சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று வந்த இவருக்கு சமீப காலங்களாக திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.
அந்த வகையில் மோகன்ஜி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பிஜியில் சுற்றி தருவதோடு மட்டுமல்லாமல் அரைகுறை ஆடையில் நடனமாடும் வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.