இந்தியில் முன்னணி நடிகையாக வரும் ராதிகா ஆப்தே. கதைக்கு ஏற்றவாறு தனது அசாதாரண திறமை வெளிப்படுத்துவதோடு கதையம்சமும் எப்படி இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடிக்கவும் தயங்கமாட்டார் இதனால் அவருக்கு இந்தி பட வாய்ப்புகள் தொடர்ந்து வருகின்றன.
இது இப்படி இருந்தாலும் அவ்வப்போது இவர் வெளியிடும் புகைப்படங்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைக்கும் ஏனென்றால் அந்த அளவிற்கு அடிமட்டத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை ஆட்டம் காண வைப்பதும் இவருக்கு கை வந்த கலை.
ராதிகா ஆப்தே தமிழில் ரஜினியுடன் இணைந்து கபாலி திரைப்படத்தில் நடித்து அசத்தினார் அதன்பிறகு தமிழில் தலை காட்டவும் அதிக ஆசை பட்டாலும் அவருக்கு தொடர்ந்து பாலிவுட்டில் பட வாய்ப்புகள் இருந்த வண்ணமே இருக்கின்றன.
இப்படி இருக்க தற்போது நிலவும் கொரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமடைந்துள்ளதால் பல பிரபலங்கள் தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டனர் தன்னை காத்து கொள்ள கின்றனர் அவர்களில் ஒருவராக நடிகை ராதிகா ஆப்தே அவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டார் அதன் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.