தமிழ் திரை உலகில் பின்னணி பாடகியாக பல பாடல்களைப் பாடி பிரபலமானவர் நடிகை சின்மயி அந்த வகையில் இவர் திரை உலகில் பாடிய பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது வியக்கத்தக்க விஷயம் தான்.
அதிலும் இவர் ஏ ஆர் ரகுமான் இசையில் இவர் பாடிய பாடல்களை யாராலும் மறக்கவே முடியாது.இதை தொடர்ந்து வைரமுத்து மீது இவர் பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியதன் காரணமாக பல்வேறு சர்ச்சைகள் ஏழுந்தது மட்டுமல்லாமல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.
இவ்வாறு நடந்த சம்பவத்தின் காரணமாக வைரமுத்துவிற்கும் நடிகை சின்மாயிக்கும் ஒரு பெரிய போர் நடந்துள்ளது. இதன் காரணமாக சின்மயிக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு கொடுத்தாலும் ஒரு தரப்பினர் பக்கத்தில் இருந்து எதிர்ப்புகள் எழுந்தன. இதன் காரணமாக சின்மயி டப்பிங் யூனியன் உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.
இதேபோல மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருந்தும் வைரமுத்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக நியாயம் ஜெயித்து விட்டது என தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.
இவ்வாறு சர்ச்சையை சட்டை பாக்கெட்டில் வைத்து திரியும் நமது நடிகை சமூக வலைதள பக்கத்தில் பல்வேறான சிக்கல்களை சந்தித்து வருகிறார். சின்மயி பேசும் வார்த்தைகள் அனைத்துமே பொய் என்று சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர்கள் கூறுவது மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலர் மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இவ்வாறு மோசமான கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிப்பதில் அதிக ஆர்வம் கொண்டு வரும் பாடகி சின்மயி தற்சமயம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது என்னவென்றால் உங்கஜிப்பை கழட்டுங்க என்று கமெண்ட் செய்துள்ளார். இதைப்பார்த்த நமது சின்மயி சில ஆண்கள் இதுபோன்று தவறான பதிவை வெளியிடும் போது பெண்கள் எப்படி அதை ஏற்றுகொள்வார் என சின்மயி கேள்வி எழுப்பியுள்ளார்.