ஒன்றல்ல இரண்டல்ல பலமுறை சின்மயி கற்பழிக்கப்பட்டதாக வெளிவந்த தகவல்..! ஆவேசத்தை கொட்டிய சின்மயி..!

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான பாடகியாக வலம் வருபவர் தான் நடிகை சின்மயி இவர் குரலின் மூலமாக வெளிவந்த பாடல்கள் பல்வேறும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டது.

அந்த வகையில் நமது பாடகி பெரும்பாலும் பாடிய பாடல்கள் அனைத்தும் வைரமுத்துவின் வரிகள் மட்டும் இன்றி ஏ ஆர் ரகுமான் இசையில் தான் இந்நிலையில் சின்மயி சமீபத்தில் வைரமுத்து மீது குற்றச்சாட்டு கூறியது சமூகவலைத்தள பக்கத்தில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இவ்வாறு வெளி வந்த தகவலின் படி பாடகி சின்மயிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒருசிலர் வந்தாலும் எதிர்ப்புகளை ஒரு சிலர் காட்டி வந்தார்கள் அந்த வகையில் வைரமுத்து மீது குற்றச்சாட்டு வைத்ததன் காரணமாக சின்மயி டப்பிங் யூனியன் உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்பட்டார்.

வைரமுத்துவும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது இவ்வாறு வைரமுத்துவிற்கு இப்படியொரு நிகழ்வு ஏற்பட்டதன் காரணமாக சின்மயி நியாயம் கிடைத்துவிட்டது என வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

பொதுவாக சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சைக்கு பெயர் போன பாடகியாக வலம் வருபவர் தான் சின்மயி இவரை பற்றி முகநூலில் ஒரு பதிவு வெளியாகியுள்ளது. அதில் வெளிவந்த தகவல் என்னவென்றால் பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன்  என்னை பல முறை மிரட்டி கற்பழித்துள்ளார் அதனால் நான் பல முறை கருக்கலைப்பு செய்தேன் என சின்மயி கூறுவதுபோல் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதை பார்த்த சின்மயி நான் பலமுறை கற்பழிக்கப்பட்ட தாகவும் கருகளைப்பு செய்ததாகவும் கூறி உள்ளீர்கள் ஆனால் கருக்கலைப்பு செய்வது பற்றியும் என்னுடைய பெண்ணுறுப்பு பற்றியும் ஏன் உங்களுக்கு இவ்வளவு அக்கறை. ஆனால் அதே கற்பழிக்கும் ஆணுறுப்பை பற்றி ஏன் கண்டுகொள்வதில்லை.

chinmayi-2
chinmayi-2

அதுமட்டுமில்லாமல் இப்படி ஒரு தகவலை வெளியிட்ட இந்த முகநூலில் 2 ஆயிரத்துக்கும் மேலானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள் ஆனால் இதுவரை யாரும் இதனை எதிர்த்து கேள்வி கேட்காமல் அதனை பகிர்ந்து வருவது ஏன் என்பதுதான் எனக்கு புரியவில்லை என தன்னுடைய ஆதங்கத்தை சின்மயி வெளிகாட்டியுள்ளார்.