நடிகை கேத்தரின் தெரேசாவின் வளைவு நெளிவில் மாட்டிக்கொள்ளும் ரசிகர்கள் அதுக்குன்னு இப்படியா பண்ணுறது.! தீயாய் பரவும் புகைப்படம்.

cathrine-
cathrine-

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த கேத்தரின்தெரசா தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார் முதல் படமே இவருக்கு வெற்றியைப் பெற்றுத்தர தொடர்ந்து டாப் நடிகரின் படங்கள் ஈஸ்ஸியாகவே கிடைத்தன அந்த வகையில் கதைகளை கதகளி, கதாநாயகன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

மேலும் இவர் கலகலப்பு 2 படத்திலும் தனது காமெடி, ரொமான்ஸ் போற்றவற்றிலும் வெளிக்காட்டினார் அந்த படம் இவருக்கு வெற்றியை பெற்று தர தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் படங்களை கைப்பற்றி சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறார்.

படவாய்ப்பு வருகிறதோ இல்லையோ கவர்ச்சியைக் காட்ட நடிகைகள் பலரும் தற்போது ரெடியாக இருக்கின்றனர் அந்த நடிகைகள் லிஸ்டில் அவருடன் சேர்ந்து உள்ளவர்தான் நடிகை கேத்தரின்தெரசா.

சோசியல் மீடியாக்களில் தன் வசப்படுத்திக் கொள்ள நடிகைகள் எப்போதும் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் அந்த வகையில் புதுவிதமான போட்டோ ஷூட் நடத்தி வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பு கிடைக்கும் அதுபோல கேத்தரின் தெரேசாவின் புகைப்படங்கள் வேற லெவல் இந்நிலையில் தற்போது அது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி உள்ளார்.

பிளாக் அண்ட் வொயிட் ட்ரெஸ்ஸில் தனது அழகை மறைத்து இருந்தாலும் இவரது வளைவு நிறைவு தற்போது பலரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது அந்த அளவிற்கு இருக்கிறது.  அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.