தெலுங்கு சினிமாவில் கிளாமரை காட்டி பட வாய்ப்பை அள்ளி அங்கு தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் நடிகை கேத்தரின்தெரசா. கேத்தரின் தெரசா தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.
ஆள் பார்ப்பதற்கு அழகாகவும் அதே சமயம் கிராமத்து பெண் போல் இருப்பதால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார். மேலும் தமிழிலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணமே இருந்தன அந்த வகையில் இவர் கதகளி, கலகலப்பு 2, கணிதன், வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தினார்.
படத்தின் கதைக்கு ஏற்றவாறு கிளாமரை சற்றும் தயங்காமல் தாராளமாக காட்டி நடிகை ஒருவர் நடிகைகளில் ஒருவர் கேத்தரின்தெரசா. தமிழில் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை பெறதா காரணத்தினால் பட வாய்ப்பை அல்ல தற்போது இவர் போராடி வருகிறார்.
தெலுங்கில் இவரது கையில் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சும்மா வாகவே கேத்தரின்தெரசா சமூகவலைத்தள பக்கத்தில் நாம் எதிர்பாராத புகைப்படங்களை அள்ளி வீசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார் தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காததால் சற்று ஆடைகள் அளவை குறைத்து ருத்ர தாண்டவமாடும் ஆடவும் ரெடியாக இருக்கிறார்.
முதலாவதாக நடிகை கேத்தரின் தெரசா மாடர்ன் டிரஸ்ஸில் தனது தொடையை தூக்கி காண்பித்து இவர் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது மேலும் சில புகைப்படங்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உள்ளது இதை நீங்களே பாருங்கள்.