Actress cartherine tresa red dress new look photos: கன்னட படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் கேத்தரின்தெரசா.இவர் மலையாளம், கன்னடம் ,தெலுங்கு என பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக நடித்து வலம் வந்தார் அம்மணி.
இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து அவர் தமிழில் வந்தா ராஜாவா தான் வருவேன் ,கலகலப்பு 2 மற்றும் கடைசியாக நடித்த நீயா 2 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முயன்று வருகிறார் கேத்தரின்தெரசா.
இருப்பினும் சமிபகாலமாக எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாததால் கேத்தரின் தெரசா மிகுந்த சோகத்தில் இருந்து வருகிறார் இதனையடுத்து பட வாய்ப்பிற்காக அவர் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இந்த நிலையில் தற்போது அவர் சிவப்பு நிற உடையில் முழங்கால் தெரியுமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.