actress cabrilla latest photos: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பல்வேறு நடிகைகளும் தற்போது இணையத்தில் வகைவகையாக ரகரகமாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அச்சமடைய வைக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அனிகாவின் அலப்பறை அதிகமாக இருக்கும் நிலையில் தற்போது கேப்ரிலாவும் இணையத்தில் மாஸ் காட்டியிருக்கிறார்.
இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படமான 3 என்ற திரைப்படத்தின் மூலம் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவர் ஒரு வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து இருப்பார்.
இப்படி அம்மாஞ்சி மாதிரி திரை படத்தில் நடித்துவிட்டு தற்போது அம்மணி செய்யும் வேலை கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது ஏனெனில் அவ்வப்போது எப்படியாவது திரைப்பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய உணர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.
கேப்ரில்லா சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார் அதுமட்டுமில்லாமல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் ஜெயிக்க மாட்டோம் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டது போல 5 லட்சம் பணம் கிடைத்தவுடன் அப்பீட் ஆகி விட்டார்.
என்னதான் பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியேறினாலும் தனக்கான ரசிகர் கூட்டத்தை மேன்மேலும் பெரிதாக்க வேண்டும் என்ற காரணத்தினால் அம்ணி செய்யும் வேலை கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது.
முன்பெல்லாம் மிக அடக்க ஒடுக்கமான உடையில் புன்னகையுடன் புகை படத்தை வெளியிடுவார் ஆனால் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தால் கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கிறது ஏனெனில் தன்னுடைய கொழுக்கு மொழுக்கு என இருக்கும் இடுப்பை அப்பட்டமாகக் காட்டி உள்ளார்.
இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படமானது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இவன் அழகைப் பார்த்து அசந்துபோன ரசிகர்கள் பலர் கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.