இரவின் நிழல் திரைப்படத்தில் நடித்த “பிரகிடாவா” இது.? கருப்பு கலர் டி-ஷர்டில் எப்படி இருக்கிறார் பாருங்கள்

brigida

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை பிரகிடா இவர் முதலில் யூட்யூபில் வெளியான “ஆஹா கல்யாணம்” என்ற வெப் சீரிஸில் தன்னை வெளிகாட்டிக் கொண்டார். இதில் இவருடைய யதார்த்த நடிப்பு ரொம்ப பிடித்து போக அடுத்தடுத்த  வாய்ப்புகள் ஏராளமாக குவிந்தன இதனால் வெப் சீரிஸ் மற்றும் குறும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு ஒருகட்டதில்

வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. அதன் படி இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் காலேஜ் ஸ்டூடண்டுகளில் ஒருவராக இவர் நடித்திருப்பார் ஆனால் இவரை பெரிய அளவில் காட்டப்படாதால் கொண்டாட மறுத்து விட்டனர்.

அடுத்ததாக பிக்பாஸ் பிரபலம் முகின் ராவ் நடித்த வேலன் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம் தான் ஆனால் அற்புதமாக நடித்து மக்கள் மனதில் கைத்தட்டல் வாங்கினார். தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரம் கிடைத்தாலும்.. தனக்கு அது பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து சிறப்பாக நடித்து வந்த இவருக்கு..

ஒரு கட்டத்தில் பார்த்திபன் இயக்கி நடித்த  இரவு நிழல் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம் என்பதை உணர்ந்து கொண்டு அந்த கதாபாத்திரதிற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக வெளி காட்டி நடித்து அசத்தினார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை பிரகிடாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குறிப்பாக தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கில் குவிந்து வருகிறதாம்.

இப்படி ஓடும் இவர் அவ்வபோது சமூக வலைதள பக்கங்களில்புகைப்பட மற்றும் வீடியோவை அள்ளி வீசுகிறார் அதன்படி தற்போது மாடர்ன் டிரஸ் என்ற பெயரில் கிழிந்த பேண்டை போட்டுக்கொண்டு இவர் எடுத்துக் கொண்ட போட்டோ சூட் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

brigida
brigida
brigida