சின்னத்திரையில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி போன்ற செய்திகள் மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் பவானி ரெட்டி.இவர் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
அந்த வகையில் இவர் இனி அவனே என்ற மோசமான காட்சியில் நடித்ததன் காரணமாக பவனி ரெடியின் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் அவருடைய பெயரையும் புகழையும் ஒரேடியாக குழி தோண்டிப் புதைத்து விட்டது.
பின்னர் தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அதன் பிறகு தங்களுடைய வாழ்க்கை பல்வேறு பிரச்சனைக்கு ஆளாகியதன் காரணமாக விவாகரத்தில் முடிந்து விட்டது பின்னர் இரண்டாவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக சமூக வலைதள பக்கத்தில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் பவானி ரெட்டி பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்க வைக்க கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமில்லாமல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பவானி ரெட்டி ஒப்புக்கொண்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது வெள்ளித்திரை நடிகைகள் மட்டுமில்லாமல் சின்னத்திரை நடிகைகளும் சமூகவலைத்தள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் அந்த வகையில் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இந்நிலையில் பவானி ரெட்டி எப்பொழுதும் சீரியலில் அடக்க ஒடுக்கமான குடும்பப் பெண் போல நடித்து வருகிறார் ஆனால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்த்தால் இவர் என அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவார்கள் ஏனெனில் தற்சமயம் சட்டையை ஒரு பட்டன்களை திறந்து விட்டு ஒரு பக்கம் இரக்கம் காட்டி உள்ளார்.
இவ்வாறு வெளிவந்த புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.