தமிழ் சினிமாவில் இரட்டை வால் குருவி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் பவானி ரெட்டி. இவ்வாரு பிரபல நமது நடிகை தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகட்டியதன் மூலமாக அடுத்தடுத்த சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுவிட்டார்.
அந்த வகையில் அவர் பாசமலர் தாவனி போன்ற பல்வேறு சீரியலில் நடித்தது மட்டுமல்லாமல் சமீபத்தில் சன் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பான ராசாத்தி என்ற சீரியல் விஜய் டிவியில் சின்ன தம்பி என்ற சீரியலில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
மேலும் நமது நடிகை சீரியலில் நடிக்கும் பொழுது மிகவும் அடக்க ஒடுக்கமாக நடிப்பது மட்டும் இல்லாமல் பார்ப்பதற்கு கிராமத்து பைங்கிளி போன்று தோற்றமளிப்பது வழக்கம்தான் அந்த வகையில் பவானி ரெட்டி குடும்ப பெண்களை விட அதிக அளவு ஆண் ரசிகர்களை ஈர்த்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தொடர்ந்து சீரியலில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் தற்போது தமிழில் எந்த ஒரு சீரியல்களும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.
அந்த வகையில் எப்படியாவது வாய்ப்பை பெற்று விட வேண்டும் என்ற காரணத்தினால் பிரபல நடிகைகள் செய்யும் அதே வேலையை நமது பவானி ரெட்டியும் செய்ய ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் அவர் சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட முன் வந்துள்ளார்.
அவர் தாவணி பாவாடை அணிந்து கொண்டு மிகவும் அம்சமாக இருக்கும் புகைப்படம் சிலவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்தது ரசிகர்களை தலை கால் புரியாமல் அட வைத்துள்ளது.