பிக்பாஸ் சீசன் 5- ல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நடிகை பவானி.! கையில் இருக்கும் டாட்டூ என்ன தெரியுமா.? அவரே சொன்ன சூப்பர் தகவல்.

bhavani

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பையும் தாண்டி விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வேலை செய்து வருகிறார் இதன் மூலம் அவருக்கு நல்ல வருமானம் பெறுவதோடு மட்டுமில்லாமல் மக்கள் மத்தியில் பிரபலமாகி கொண்டு இருக்கிறார் என்றுதான் சொல்லவண்டும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக திறன்பட அவர் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வருகிறார் இதுவரை நான்கு சீசன்களில வெற்றிகரமாக முடிந்த நிலையில் 5வது கட்ட சீசன் 50 நாளை தாண்டி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

மொத்தம் 18 பேர் பங்கேற்றனர் அதில் 10 பெண்கள் 7 ஆண்கள் ஒரு திருநங்கை என 18 பேர் கலந்து இருந்தனர் நமிதா மாரிமுத்து திருநங்கை சில காரணங்களால் வெளியேறியதை அடுத்து இசை வாணியுடன் சேர்த்து 7 பேர் வெளியேறி உள்ளனர் மீதி இருக்கின்ற போட்டியாளர்கள் தனது சிறப்பான ஆட்டத்தை நேர்மையான  வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.

அவர்களில் ஒருவராக தற்பொழுது மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளவர் பவானி இவர் தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து உள்ளவர் மேலும் தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக் கண்டிருந்த இவருக்கு தற்போது பிக்பாஸ்வீட்டிலும் நல்ல வரவேற்ப்பு கிடைத்து உள்ளது.

இந்த நிலையில் நடிகை பவானி கையில் குத்தியிருக்கும் டாட்டூ குறித்து ஒரு சூப்பர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அவர் இதுவரை அதை எடுக்காமல் இருக்கிறார் இது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது ஆம் அது அவரது கணவரின் ஞாபகமாக அவரது பெயரை பச்சை குத்தி இருக்கிறாராம் பிக்பாஸ் பவானி இதனை அவரை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

bhavani
bhavani