பிக்னி உடையில் பிக்பாஸ் பிரபலம் பவானி ரெட்டி – புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் இளசுகள்.

bhavani-reddy

டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம்பிடித்த சீரியல் ரெட்டை வால் குருவி மற்றும் சின்னதம்பி ஆகிய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகையாகப் பார்க்கப்பட்டவர் பவானி ரெட்டி. சின்னத்திரையில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் போதே இவருக்கு ரசிகர்கள் பட்டாளங்கள் அதிகமாக இருந்தது அதை உணர்ந்து கொண்டார்.

தனது ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள அதிரடியாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு அவ்வப்போது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்த இவர் திடீரென உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 -ல் போட்டியாளராக கலந்து கொண்டு தற்போது பயணித்து வருகிறார். பாஸ் வீட்டில் எதையும் போல்டாக சொல்லும் பழக்கம் கொண்டவராக தற்போது பவானி ரெட்டி இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த நபராக இருக்கிறார்.

மேலும் அங்கேயும் தற்போது சற்று கவர்ச்சி காட்டுவதால் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு வலம் வருகிறனர் இளசுகள். இப்படி மீடியோ உலகில் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தாலும் நிஜவாழ்க்கையில் தனது கணவரை இழந்த தான் இவர் தற்போது இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  பவானி ரெட்டி நான்கு வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப் இல் பிரதீப் என்பவருடன் இருந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.

என்ன காரணமோ என்னவோ தெரியவில்லை திடீரென பிரதீப் குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டார். இச்செய்தியை பிக்பாஸ் வீட்டில் அவர் கூறியது பலரையும் கண்கலங்க வைத்தது. அவரது வாழ்க்கையில் இதுவரையிலும் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளாமல் தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார் இப்படி இருந்து வந்தாலும் தன்னுடைய அடுத்த கட்ட நகர்வை நோக்கி பவானி ரெட்டி இருக்கிறார்.

அந்த வகையில் இவர் வெகுவிரைவிலேயே வெள்ளி திரையில் நடிக்க வேண்டும் என்பது அவரது மிகப்பெரிய ஆசையாக இருப்பதாக பார்த்தாலே தெரிகிறது அதற்கு செல்லும் வகையில் ரசிகர்களை கவர தற்போது இவர் கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து அள்ளி வீசி வருகிறார் அதுபோல இவர் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

bhavani-reddy
bhavani-reddy