தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் கொடிகட்டி பறந்து வந்தவர் தான் நடிகை பாவனா. இவ்வாறு சினிமாவில் நல்ல மார்க்கெட்டில் இருந்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு பிறகு மொத்தமாக சினிமாவை விட்டு விலகினார் தற்பொழுது தான் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார் அதாவது மலையாள நடிகர் திலீப்புக்கும் மற்றொரு நடிகைக்கும் தொடர்பு இருப்பதை நடிகை பாவனா திலீப்பின் மனைவியான மஞ்சுவாரியாரிடம் சொல்லிவிட்டார்.
எனவே இதனால் பாவனா மீது வஞ்சம் கொண்ட திலீப் ஒரு காருக்குள் பாவனாவை மிகவும் மோசமாக பாலியல் துன்புறுத்தல் செய்தார். இது தென்னிந்திய சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்து நேர்காணலில் பேசிய பாவனா நான் எத்தனையோ நடுராத்திரிகளில் படப்பிடிப்பிற்கு சென்றிருக்கிறேன் என்னுடன் என்னுடைய மேக்கப் மேன் டச் அப் வாய் உள்ளிட்ட பலர் இருந்திருக்கிறார்கள்.
எப்பொழுதுமே என்னை சுற்றி ஒரு பாதுகாப்பான உணர்வு இருந்திருக்கிறது ஆனால் அந்த காருக்குள் எனக்கு நடந்த சம்பவம் என்னை மிகவும் மூழ்கி விட்டது அதிலிருந்து நான் வெளியில் வருவதற்கு பல நாட்கள் ஆயிற்று எனக்கு நேர்ந்த அந்த கொடுமை வேறு ஒரு பொண்ணுக்கு நடந்திருந்தால் அந்த பெண் நிச்சயம் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டிருப்பார் ஆனால் அதனையும் மீறி நான் நிற்கிறேன் என்றார் .
அதில் தான் என்ன தவறு செய்தேன் என்பதுதான் நான் மீண்டெழுந்து காண்பித்து இருக்கிறேன் என்று பேசி உள்ளார். இவ்வாறு இதுபோன்ற சம்பவம் நடந்தவுடன் இதற்கு மலையாள திரை உலகமே பாவனாவுக்கு ஆதரவாக இருந்தது எங்கள் ஊரில் இவ்வாறு நடந்தது எங்களுக்கு தான் வெட்கம் என பாவனாவிற்கு ஆறுதலாக தன்னம்பிக்கை கொடுத்து இருக்கிறார்கள் இதன் காரணமாகவே பாவனா மீண்டு வருவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாவனா மீண்டும் நடிக்க வேண்டும் என்பதற்காக கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ் சிவக்குமார் தன்னுடைய படத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கும் நிலையில் இதன் மூலம் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் அதன் பிறகு மேலும் பல படங்களில் பாவனா நடித்து வருகிறார்.