குழந்தைகள் விளையாடும் உஞ்சலில் பாவனா.! அழகை அள்ளும் புகைப்படங்கள்.

bhavana-tamil360newz

மிஸ்கின் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் சித்திரம் பேசுதடி இப்படத்தில் நரேனுக்கு ஜோடியாக அறிமுகமானவர் பாவனா. முதல் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் ஜெயம் ரவியுடன் இணைந்து தீபாவளி என்ற திரைப்படத்தில் நடித்தார் இத்திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய ஒரு வெற்றிப்படமாக அமைந்ததால் இதனை தொடர்ந்து அவர் தமிழில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக் கொண்டு தமிழ் சினிமாவில் தனது பயணத்தை மேற்கொண்டார் அந்த வகையில் இவர் ஜெயம்கொண்டான், கூடல்நகர், அசல், போன்ற படங்கள் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை போன்ற படங்களால் மார்க்கெட்டை இழக்க நேர்ந்தது.

இதனையடுத்து அவர் படங்களில் சில ஆண்டுகள்நடிக்கமால் இருந்தார். சமிபத்தில் காலமாக தமிழில் நடிக்க பல கதைகள் வந்தாலும் தலைகாட்டாமல் பிற மொழிகளில் நடித்து வந்தார் அந்த வகையில் தற்போது அவர் மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த தயாரிப்பாளர் நவீனை திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் மிக சிறப்பாக வாழ்ந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் கன்னடத்தில் நடித்த பஜ்ரங்கி என்ற திரைப்படம் நல்லதொரு வெற்றியை பெற்றது இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பகுதியிலும் தற்பொழுது நடித்துவருகிறார். இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது அதில் அவர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் இதுவரையில் பார்த்திராத பாவனாவை பார்க்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

சினிமாவில் ஒரு நடிகையை வளர்ந்துவிட்டால் மேலும் தன்னை பலப்படுத்திக் கொள்ள சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர் ஆனால் இதில் சற்று பாவனா மாறுபட்ட கருத்தினை உடையவர் இவர் பெரும்பாலும் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது இல்லை இப்படி வெளியிட்டாலும் கவர்ச்சி காட்டாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார் அந்த வகையில் தற்போது அவர் சுடிதாரில் இருக்கும் சில புகைப்படங்களை பேசியுள்ளார் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

bhavana
bhavana
bhavana
bhavana
bhavana