தூக்கி மடியில வச்சு கொஞ்சிடுவேன் பாத்துக்கோங்க.!! பாவனா புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆவேசம்.

bhavana
bhavana

actress bhavana new look photo: தமிழ் சினிமாவில் கேரளாவிலிருந்து வரும் நடிகைகளுக்கு தனி இடம் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அந்த வகையில் நடிகை அசின் முதல் நயன்தாரா வரை பலரும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற்று விட்டார்கள், அந்தவகையில் நடிகை பாவனாவும் கேரளாவிலிருந்து வந்த சரக்கு தான்.

இவர் முதன்முதலில் சித்திரம் பேசுதடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து வெயில் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இளசுகள் மத்தியில் பிரபலமடந்தார்.

மேலும் பாவனா தீபாவளி, ஜெயம்கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை அதன்பறகு தான் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த நரேன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் பெரிதாக நடிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது தனது கியூட் புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவேற்றி அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அப்படியே தூக்கி கொஞ்சனும் போல இருக்கிறது என கமெண்ட் செய்து பறக்க விட்டு வருகிறார்கள்.

இவரின் அழகை பார்த்து பல ரசிகர்கள் வழிந்து வழிந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

bhavanamenon
bhavanamenon
bhavanamenon
bhavanamenon