மலையாள சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகில் முதன்முதலாக கால்தடம் பதித்தார் இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் இவர் இந்த திரைப்படங்களை தொடர்ந்து வெயில் என்ற திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தீபாவளி ஜெயம் கொண்டான் அசல் ஆகிய பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் சில வருடங்களுக்கு முன்பாக படப்பிடிப்பு முடிந்தவுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது கேரளாவில் உள்ள கொச்சின் என்ற இடத்தில் நடிகை பாவனா மர்ம நபர்கள் மூலமாக கடத்தப்பட்டார் இவ்வாறு கடத்தப்பட்டு அவர் பல்வேறு நபர்களால் துன்புறுத்தல்களுக்கு ஆளானது தெரியவந்தது.
இந்த கடத்தலுக்கு சம்பந்தமானவர் பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் இன் கணவர் என்பது தெரியவந்தது இதனைத்தொடர்ந்து மஞ்சு வரியர்க்கும் அவருடைய கணவருக்கும் விவாகரத்து ஏற்பட்டு விட்டது.
இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு வெகு நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நடிகை பாவனா சமீபத்தில் மலையாள திரைப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழிலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் பாவனா ஜிம் ஒர்க்கவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் இந்த வகையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.