actress bhavana fat look photo: பாவனா மலையாள நடிகை இயற்பெயர் கார்த்திகா மேனன் இவர் 2002 ஆம் ஆண்டு மலையாளத்தில் திரையுலகில் காலடி பதித்தார். மலையாள திரையுலகில் இரண்டு விருதுகள் பெற்றுள்ளார்.
அதனைத்தொடர்ந்து பின் தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். பிறகு தீபாவளி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும் அசல் என்ற படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்துள்ளார்.அதுமட்டும்மல்லாது மாதவன்,போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சில வருடங்களுக்கு முன் அவரை சிலர் கடத்தி பாலியல் தொந்தரவு செய்தனர் இதனால் மன உளைச்சல் காரணமாக திரைப்பட வாய்ப்புகளை தவிர்த்தார். இருப்பினும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க தனது காதலனை திருமணம் செய்துள்ளார்.
பிறகு தமிழ்த் திரையுலகில் படங்கள் நடிக்காவிட்டாலும் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஆர்வத்தைக் காட்டினார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விக்ரம், பஜ்ரங்கி 2, கோவிந்தா கோவிந்தா, ஸ்ரீ கிருஷ்ணா அட் gmail.com போன்ற கன்னட மொழிகளில் நடிக்க உள்ளார்.
இந்த நேரத்தில் அவர்களின் உடல் எடை அதிகரித்து விட்டதாகவும் அதை குறைக்க ஜிம் செல்ல போவதாகவும் தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிறது.