பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் என்னவென்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான் இந்த சீரியலில் நடித்த ஒவ்வொரு பிரபலங்களும் ரசிகர் மத்தியில் மிகப் பிரபலம் ஆகி விட்டார்கள்.
அந்த வகையில் இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிக் காட்டி வருபவர் தான் நடிகை பரீனா இவர் என சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.
அந்த வகையில் நமது நடிகை சீரியலில் வில்லியாக நடிப்பது காரணமாக நிஜமாகவே பல ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். அந்த வகையில்தான் சமீபத்தில் கர்ப்பமாக இருந்தாலும் கூட சீரியலை விட்டு விலகக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் குழந்தை பிறக்கும் வரை சீரியலில் நடித்து உள்ளார்.
அந்த வகையில் தற்போது பரினா ஜெயிலில் இருப்பது போன்ற கதாபாத்திரம் கட்டப்பட்ட நிலையில் இப்பொழுது பரீனாவிற்கு குழந்தை பிறந்து விட்டது. இந்நிலையில் பரீனா ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர்கள் குழந்தை பிறந்த செய்தி இணையத்தில் வெளிவந்த அதன் பிறகாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள் என் நிலையில் அனைவருக்கும் நன்றி கூறும் வகையில் ஒரு புகைப்படத்தை பரீனா வெளியிட்டுள்ளார்.