சினிமாவில் அறிமுகமாகியுள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான மற்றும் அழகான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் இதன் மூலம் இவர்களுக்கு வருமானமும் கிடைத்து வரும் நிலையில் பெரும்பாலும் இதில் ஏகப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்கள்.
அதிலும் முக்கியமாக எந்த நடிகைகள் போடும் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகமாக விரும்புகிறார்கள் என்பதனையும் பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகி சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடித்த பிஸியாக இருந்து வருபவர் தான் நடிகை அதிதி சங்கர். இவர் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளவர் தான் நடிகை அதிதி சங்கர்.
இயக்குனரின் மகளான இவருக்கு சினிமாவிற்கு அறிமுகமாகும் பொழுது பிரபல நடிகர் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த படத்தினை தொடர்ந்து அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் மாவீரன் திரைப்படத்திலும் கமிட்டாகியுள்ளார். இப்படி சினிமாவிற்கு அறிமுகமான உடன் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு அதிதி ஷங்களுக்கு கிடைத்து வருவதால் ஏராளமான நடிகைகள் பொறாமையில் இருந்து வருகிறார்கள்.
மேலும் இது குறித்து சில நடிகைகள் விமர்சிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் நாள்தோறும் தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதை அதிதி வழக்கமாக வைத்திருக்கிறார். மாடர்ன் டிரஸ், ட்ரெடிஸ்னல் டிரஸ் என இணையதளத்தை கலக்கி வருகிறார் அந்த வகையில் தற்பொழுது புடவையில் தங்க நகைகளை அணிந்து கொண்டு மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் மேலும் லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது டாக்டர் பட்டத்தை முடித்துவிட்டு சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பாரா இல்லை டாக்டர் தொழிலை பார்க்க போய்விடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதோ அவருடைய அழகிய புகைப்படங்கள்.