தமிழ் சினிமாவின் பெரும்பாலான நடிகைகள் ரசிகர்களை கவர்வதற்காக கிளாமரான உடை அணிவது வருவது வழக்கம் ஆனால் ஒரு சில நடிகைகள் நடிகைகள் எந்த மாதிரி உடை அணிந்திருந்தாலும் தனது முக பாவனை மூலம் ரசிகர்களை தட்டி தூங்குவது உண்டு அந்த வகையில் தற்பொழுது ரசிகர்களை தனது முகபாவம் மூலம் கவர்ந்து வருகிறார் அதுல்யா ரவி.
இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டவர்.இதனை தொடர்ந்து அவர் தமிழில் நாடோடிகள் 2 ,அடுத்த சாட்டை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
பெரும்பாலான நடிகைகள் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் சில நாட்களில் காணாமல் போய்விடுகிறார்கள் இதனை முற்றிலும் தவிர்க்க தற்போது இளம் நடிகைகளிருந்து முன்னணி நடிகைகள் வரை தற்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது அதுல்யா ரவி அவர்களும் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட வந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக மேலும் தன்மை ரசிகர்கள் மறந்து விடக்கூடாது என்பதற்காக கிளாமரில் சற்று இறங்கி தற்பொழுது கிளாமரில் தலைகாட்டி வருகிறார் அத்தகைய புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரப்பி வருகின்றனர் அந்த வகையில் தற்போது அவர் மஞ்சள் நிற உடையில் தொடை தெரியும்படியான புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.